🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2358🥰
"தானத்திலேயே சிறந்தது நிதானம்" நாம் நிதானத்தை இழந்தால் கோபத்தின் உச்சிக்கு சென்று அடுத்தவர்கள் மனதை புண்படசெய்து பகைமைக்கு வித்திட்டு அது நம்மை மனநோய்க்கு ஆளாக்கிவிடும். நிதானம் ஒன்றுதான் அதற்கு வருமுன் காக்கும் மருந்தாகும். அதே சமயத்தில் நம் அவசர கால நிலையில் நாம் நிதானத்தை கடைபிடித்தால் அழிவையும் ஏற்படுத்திவிடும். எனவே சூழ்நிலைக்கேற்ப நிதானம் என்ற அஸ்திரத்தை பயன்படுத்தினால் மட்டுமே நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
🙏 Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment