🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2254🥰
முடியாது என்று நாம் தீர்மானிக்கும் ஒவ்வொரு செயல்களுக்கும் ஏதாவது ஒரு வகையில் அதை வெற்றியடையச் செய்யும் யுக்தி புதைந்திருக்கும். நாம் மனம் தளராது நம் முயற்சியை கைவிடாது தொடர்ந்தால் அந்த சூட்சுமத்தை அடைந்து அந்த செயலில் வெற்றி பெறுவது சாத்தியமே!
🙏Victory King [Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment