🥰விக்டரி கிங்கின் சிந்தனைத்துளி 2255🥰
உரிமை இருக்கிறதே என்று அதிக உரிமை எடுத்துக் கொண்டால் வெறுக்கப்படுவோம். அதிக அனுதாபம் கொண்டால் நாம் ஏமாளியாவோம். அடுத்தவர்களிடம் காட்டும் அதிக பாசம் அவர்களின் தவறுகளை நம் கண்கள் மறைக்கச்செய்யும். எனவே எதிலும் எப்பொழுதும் நிதானமாக இருந்தால் மட்டுமே நம் நிலையை நாம் தக்க வைத்துக் கொள்ள முடியும். உணர்வோமே!
Victory King 🙏[Alias] V. Krishnamurthy(VK)🙏
No comments:
Post a Comment