Victory King's Status 1020
கண்பார்வை அற்றவர்கள் உண்மையிலேயே குருடர்கள் இல்லை.மனிதநேய கரங்கள் மகிழ்வுடன் அவர்களை தாங்கி பிடித்து பார்வையற்ற கண்களையும் பரவசமடையச் செய்ய காத்திருக்கின்றனர். ஆனால் தன் குற்றங்களை உணராத குருடர்கள் அனைவராலும் உதாசினப்படுத்தப்பட்டு தவிக்கும் வாய்க்கு தண்ணீர் கூட கிடைக்காது படுகுழியில்தான் விழுவார்கள்.
VK
No comments:
Post a Comment