Tuesday, February 8, 2022

#Victory King: சாது மிரண்டால்!

 Victory King's Status 1027 

ஒருவர், அடுத்தவர் தமக்கு செய்யும் அக்கிரமங்களை எல்லாம் பார்த்துக்கொண்டு பொறுமையாக இருக்கிறார் என்றால் அவரை ஏமாளிகள் என்றோ அதனை அங்கீகரிக்கிறார் என்றோ நினைத்துவிட வேண்டாம். அது அவர்கள் திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம். இல்லையேல் அக்கிரமங்கள் அத்து மீறும் பொழுது அதன் விளைவுகளை அவர்களால் தாங்க முடியாது என்பதுதான் சரித்திரம்.  'சாது மிரண்டால் காடு கொள்ளாது'!

VK

No comments: