Sunday, February 6, 2022

#Victory King: பிறவி குணமும், பிறவிப் பயனும்!

 Victory King's Status 1025

ஒருவருடைய பிறவி குணத்தை நம்மால் மாற்ற முடியாது. அவர் அவர்களாக வாழ்க்கையில் அடிபட்டு திருந்தினால்மட்டுமே அது சாத்தியம். எனவே மற்றவர்களை திருத்த முயல்கிறேன் என்று நம் நேரத்தை வீணடிக்காமல் நமக்கு இறைவன் இப்பிறவியில் என்ன வேஷம் கொடுத்திருக்கிறானோஅதனை செவ்வனே செய்து அதில் சாதனை படைத்து நம் வாழ்க்கையை வசந்த படுத்திக்கொண்டு இப்பிறவியின் பயனை அடைவோமே!

VK

No comments: