Victory King's Status 1033
நாம் ஒருவருக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் உடனே செயல்படுத்த வேண்டும். அடுத்த நொடி நம் மனம் எப்படி மாறும் என்று சொல்லமுடியாது. அதுபோல் ஒருவருக்குத் தீமை செய்யும்பொழுது உணர்ச்சிவசப்படாமல் சிறிது சிந்தித்து விட்டால் நமது மனம் சாந்தம் அடைந்து தீமை செய்வதை தவிர்க்கவும் வாய்ப்பும் உண்டு. முயற்சித்து தான் பார்ப்போமே!
VK
No comments:
Post a Comment