Victory King's Status 1028
மரணம் யாரையும் விட்டு விடாது என்றாலும் நல்ல மனிதர்களின் எண்ணங்கள் சிந்தனைகள் அவர்கள் இறந்த பின்பும் நம் அனைவரது மனதிலும் வாழ்ந்து கொண்டேதான் இருப்பார்கள். தீயவர்கள் நல்வாழ்க்கை வாழ்வதுபோல் தோன்றினாலும் அவர்கள் தினம் தினம் செத்துக் கொண்டேதான் இருப்பார்கள். "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா” உணர்வோமே!
VK
No comments:
Post a Comment