Victory King's Status 1031
ஒரு குடும்பத்தில் ஒரு நல்லவர் இருந்தால்கூட அவர்கள் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை நல்வழிப்படுத்த வாய்ப்பு உண்டு. ஆனால் குடும்பத்தில் அனைவருமே மனசாட்சியற்றவர்களாக இருந்தால் அவர்கள் பிள்ளைகளும் அதை பார்த்து வளர்ந்து அனைவராலும் வெறுக்கப்படுவார்கள் என்பதை நாம் நன்கு உணர்ந்தால் மட்டுமே நம் பிள்ளைகள் வாழ்வு மகிழ்வுடன் 😌😄😁 அமையும்.
VK
No comments:
Post a Comment