Monday, February 21, 2022

#Victory King: சொர்க்க வாழ்க்கை!

  Victory King's Status 1040

வாழ்க்கையில் நாமும் நன்கு வாழ்ந்து அடுத்தவர்களையும் நன்கு வாழவைத்து ஆனந்தப்பட்டால் அதுதான் நமக்கு இப்பிறவியில் கிடைக்கும் சொர்க்க வாழ்க்கை என்பதை நாம் உணர்ந்து விட்டாலே அடுத்தவனை  அழிக்கும் எண்ணம் நம்மிடம் தலைதூக்காது!

VK

No comments: