Friday, February 25, 2022

#Victory King: தன் வினை!

  Victory King's Status 1044

குறுகிய மனம் படைத்தவர்கள் தங்கள் குற்றங்களை சிறிதளவும் உணராமல் மற்றவர்கள் மீது பழியைப் போட்டு தங்களை புனிதமாக்கி கொள்வார்கள். "கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்". இது பழமொழி மட்டுமல்ல.
"தன் வினை தன்னைச் சுடும்" என்ற தாரக மந்திரத்தின் மூல மந்திரம் தான் அது. இதை உணராத ஜென்மங்கள் மனித பிறவிக்கு ஒரு சாபக்கேடு!

VK

No comments: