Victory King's Status 1039
"கூட்டுக்குடும்பம், ஒரே வீட்டுக்குள் தனித்தனியாக பல குடும்பங்கள், ஒரே கட்டிடத்தில் தனித்தனி வீடுகளில் (Apartment) குடும்பங்கள்"அனைத்திலும் ஒற்றுமை என்னும் ஓங்காரம் ஒலித்துக் கொண்டிருந்தால் மட்டுமே ஒளிமயமாகும். இதில் ஏதேனும் ஒரு நச்சு ஊடுருவி விட்டால்கூட நன்கு விளைந்த பயிரை ஒரு பெருச்சாளி நுழைந்து அழித்த நிலைதான். எனவே நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒருமித்த கருத்துடன் வாழ்ந்தால் மட்டுமே உண்டு நல்வாழ்வு என்பதை உணர்வோமே!
VK
No comments:
Post a Comment