Victory King's Status 1045
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" இது நம் வாழ்க்கைக்கு உகந்த மிகச்சிறந்த தத்துவ பழமொழி. நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும் பொழுதே அதனை முறையாக மனசாட்சியுடன் அதனைப் பற்றி கொண்டு அற்ப பதர்களை எல்லாம் மனதில் இருந்து நீக்கி சத்துள்ள நல்ல விஷயங்களை மட்டும் ஏற்று வாழ்க்கையில் முன்னேறுவோமே!
No comments:
Post a Comment