Victory King's Status 1037
விழுந்தவன் தானாக எழுந்தால் அது அவருடைய தன்னம்பிக்கை. மற்றவர்களால் தூக்கி நிறுத்தப்பட்டால் அது மற்றவர்கள் அவர் மேல் வைக்கும் நம்பிக்கை. எழ முடியாமல் தத்தளித்து தவித்து துன்பப்பட்டால் அதுதான் அவர் செய்த பாவ மூட்டைகள். அவரை எழ முடியாமல் அழுத்தி அவர் செய்த பாவங்களுக்கு கிடைக்கும் சம்பளம். எனவே எந்த காலகட்டத்திலும் நாம் செய்த பாவங்களில் இருந்து தப்ப முடியாது என்பது தான் நீதி.
VK
No comments:
Post a Comment