Victory King's Status 1043
நம் ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு திறமை இருந்தே தீரும். அதை ஒரு சிலர் தன் திறமையை தானே மழுங்கடித்துக் கொண்டு அடுத்தவனை அழித்து தன் பிழைப்பை நடத்தி ஈனப்பிறவி ஆகிவிடுகிறார்கள்.. ஒரு சிலர் தன் திறமையை அறிவுப் பாதையில் செலுத்தி பயனடைந்து வாழ்க்கையில் வெற்றி பெருகிறார்கள்.. எனவே நம் திறமையை திறம்பட பயன்படுத்தி பயனடைவோமே!VK
No comments:
Post a Comment