Victory King's Status 1041
'எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்', 'அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்' பழமொழிகள் பொய்க்காது. ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை நிச்சயம் உண்டு. அது நாம் செய்த வினையைப் பொறுத்தே அமையும் என்பதை மனதில் கொண்டு வாழ்ந்தால் நம் வாழ்க்கை சிறக்கும்.
VK
No comments:
Post a Comment