Sunday, February 13, 2022

#Victory King: வாழ்க்கையின் நிதர்சனம்!

 Victory King's Status 1032
 
நாம் வாழ்க்கையில் எப்பொழுதுமே இன்பமுடன் இருக்க வேண்டும் என்று எண்ணுவது தான் நம் அனைத்துக் கஷ்டங்களுக்கும் காரணம். நம் பிறப்பில் மரணத்தை தவிர அனைத்துமே நிச்சயமற்ற தன்மை தான் என்பதையும் இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதையும் நாம் நன்கு உணரும் பொழுதுதான் நாம் துவளாத வாழ்வை பெற முடியும்.

VK

No comments: