Friday, February 11, 2022

#Victory King: ஆளும் வளரணும், அறிவும் வளரணும்!

 Victory King's Status 1030

வயது வளரவளர அத்துடன் நம் அறிவும் முதிர்ச்சியடைய வேண்டும். அப்பொழுது தான் தினம் தினம் காலம் நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடத்தை மனம் முறையாக ஏற்று அதற்கேற்ப நம் வாழ்வை வழிநடத்திச் செல்ல ஏதுவாகும். அறிவு முதிர்ச்சி என்பது நம் சிந்தனையும், செயலையும் சார்ந்தது என்பதால் அதனை நாம் செவ்வனே செயல்படுத்தி மகிழ்ந்து வாழ்வோமே! 

VK

No comments: