Victory King's Status 1046
நம்முடைய இன்றைய வேதனைகளுக்கும் துன்பங்களுக்கும் மூல காரணம் நாம் தான் என்று நம் மனசாட்சி நமக்கு எச்சரித்துவிட்டால் அதனை சரிசெய்து அந்த மன உளைச்சலில் இருந்து வெளிவர முடியும். இதனை உணராத மனம் தெளிவுபெறாது என்பதுடன் சம்பந்தப்பட்ட அனைவரையுமே அது பாதிக்கும் என்பதையும நாம் நன்கு உணர வேண்டும். சிந்திப்போமே!
No comments:
Post a Comment