Victory King's Status 1036
தர்மதேவதையாக இருக்க வேண்டிய தாயே "வேலியே பயிரை மேய்வது போல்" தன் பிள்ளைகளிடம் பாரபட்சத்தை காண்பிக்கும்பொழுது அதனால் பிள்ளைகளின் சந்ததியினர் வாழ்க்கையும் பாதிக்குமேயானால் அதனால் ஏற்படும் எதிர்வினையைஒரு தாயால் தாங்க முடியாமல் தலைகுனிவுதான் ஏற்படும். எனவே ஒரு தாய் தன் பிள்ளைகளிடம் ஒருமித்த பாசத்தோடு இருந்தால் மட்டுமே தன் தலைமுறையின் வாழ்க்கை வளம் பெறும் என்பதோடு தன் பெருமையையும் நிலைநாட்ட ஏதுவாகும் என்பதை நன்கு உணர வேண்டும்.
VK
No comments:
Post a Comment