Monday, February 28, 2022

#Victory King: காலம் தரும் பாடம்!

Victory King's Status 1047 

நம் கண்ணுக்குத் தெரியாமல் ஒரு சிறந்த ஆசானாக இருந்து நம்மையெல்லாம் வழி நடத்துவது காலம். ஏமாற்றப்பட்டவர்களுக்கு ஒரு மாற்றத்தையும் ஏமாற்றியவர்களுக்கு தகுந்த தண்டனையையும் கொடுத்து நீதியின் பக்கம் நிலைத்து நின்று அனைவருக்கும் பாடம் புகட்டுவதும் காலம்தான். காலம் நம்மை கைவிடாது என்று முழு மனதுடன் நம்பி காலத்தின் போக்கில் நாம் வாழ்வை கடத்தினால் தளர்வில்லா  மனதுடனும் தன்னம்பிக்கையுடனும் வாழமுடியும். முயற்சிப்போமே!

VK

No comments: