Victory King's Status 1048
உறவுகளின் அருமை பெருமைகள் உணராமல் வளரும் குழந்தைகள் உள்ள குடும்பம் கிளியை கூண்டில் அடைத்து வைத்து வளர்ப்பதற்குதான் சமம். உறவுகளின் மதிப்பு தெரிந்தால்தான் குழந்தைகள் பாசத்தின் பிணைப்போடும் பண்போடும் வாழ அது வழிவகுக்கும். பிள்ளைகளின் மனதை தெளியவைத்து குடும்பத்தை ஒரு கோயிலாக்கி மகிழ்வோடு வாழ்வோமே!
VK
No comments:
Post a Comment