Victory King's Status 1055
நாம் கவலையின்றி வாழ வேண்டும் என்றால் நம் மனதிலிருந்து தேவையற்ற விஷயங்களை நீக்கி மனச்சுமையை குறைத்து நல்ல விஷயங்களை ஏற்பதற்கு இடமளிக்க வேண்டும். கவலையை மறந்து வாழ்வது என்பது ஒரு கலை. அதற்கு நம் உள்ளத்தை தூய்மைப்படுத்தி நல்லவற்றை ஏற்கும் சக்தியை வளர்த்துக் கொண்டாலே போதும. கலங்கம் இல்லா மனமே நம் கவலையை மறக்கும் உபாயம் என்பதை உணர்வோமே!
VK
No comments:
Post a Comment