Monday, March 7, 2022

#Victory King: விமர்சனம் தவிர்ப்போம்!

 Victory King's Status 1053

ஒருவர் நம்மீது மதிப்பும் மரியாதையும் வைத்து ஒரு விஷயத்தை நம்மிடம் பகிரும் பொழுது நாம் அவருக்கு உறுதுணையாய் இருந்து உற்சாகப்படுத்த வேண்டும் தேவையில்லா விமர்சனங்களை தவிர்த்து நம் மதிப்பை நாம் காப்பாற்றிக் கொள்வதுடன் அதுவே அவருக்கு நாம் செய்யும் பேருதவியாகவும் இருக்கும். எனவே மற்றவர்கள் மனம் எந்நிலையிலும் புண்படா வண்ணம் நடந்து நம்மை நாமே உயர்த்திக் கொள்வோமே!

VK

No comments: