Victory King's Status 1054
ஆசையின் உச்சம் பேராசை. பேராசையின் உச்சம் குரோதம். குரோதத்தின் உச்சம் அடுத்தவர்களுக்கு செய்யும் துரோகம். அந்த துரோகத்தின் உச்சம் அடுத்தவர்களிடம் இருந்து கிடைக்கும் சாபம். அந்த சாபம்தான் ஒரு மனிதனின் வாழ்வை நாசமாக்கும் பேராயுதம். இதனை உணர்ந்தாவது துரோகிகள் மனம் திருந்தி வாழ்வார்களா?
VK
No comments:
Post a Comment