Victory King's Status 1061
"அசரீரி" நமது கண்களுக்குப் புலப்படாத ஒலி வடிவில் மட்டுமே உணரக்கூடிய ஓர் நேர்மறை/எதிர்மறை அதிர்வு. நாம் நம் வீட்டில் ஒரு நிகழ்வைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுதோ பேசிக் கொண்டிருக்கும் பொழுதோ பல்லி, தெருவிலிருந்து பிராணிகளின் மூலமாகவோஅல்லது மனிதர்களின் பேச்சு வடிவிலோ ஒரு ஒலி நமக்கு சமிக்ஞையாக கிடைத்து அதன்மூலம் நமக்கு மனதில் ஒரு அதிர்வுஏற்படும். அதனை நாம் ஒலியின் உணர்வுகளுக்கு ஏற்ப நேர்மறை /எதிர்மறை அதிர்வாக எடுத்துக்கொண்டு நம் சிந்தனைக்கான உடனடி விடை (instant result) அதுதான் என கருதி அதற்கேற்ப செயல்படலாம்.
VK
No comments:
Post a Comment