Friday, March 4, 2022

#Victory King: எண்ணம் இனிதானால்...

Victory King's Status 1050

ஒரு செயல் நமக்கு சரி என்று பட்டு அது குற்றம் இல்லாத பட்சத்தில் வெளி உலகத்திற்கு சிறிதும் அஞ்சாமல் அதனை இயல்பாக சிறப்புடன் செய்து முடிக்கும்பொழுது நம்மை நாமே உயர்த்திக் கொள்வதுடன் அந்த செயலுக்கான உரிய அங்கீகாரமும் கிடைக்கும். எண்ணம் இனிதானால் அனைத்தும் நலமாகும்.

VK

No comments: