Thursday, March 10, 2022

#Victory King: உண்மையும் பொய்மையும்!

 Victory King's Status 1056

பொய்க்கு மற்றவர்களை ஈர்க்கும் சக்தி அதிகம். ஆனால் நிலையற்றது. உண்மைக்கு வலிமை அதிகம் என்பதோடு காலத்திற்கும் நிலைத்து நிற்கும் ஒரு மகாசக்தி. உண்மையான அன்பு நம்மிடம் பேச நேரத்தை உருவாக்கும். பொய்யான அன்பு நம்மிடம் பேசாமல் இருக்க காரணத்தை உருவாக்கும். எனவே நிலையற்ற பொய்யான வாழ்க்கை வாழ்வதைவிட நிலைத்து நிற்கும் உண்மையின் வலிமையை உணர்ந்து நமது வாழ்வை மெருகேற்றிக் கொள்வோமே!

VK

No comments: