Saturday, March 5, 2022

#Victory King: அன்புப் பாலம்!

Victory King's Status 1051

இரத்த உறவாக இருந்தாலும் சரி, உள்ளங்கள் ஒத்த உறவாக இருந்தாலும் சரி சிறிது இடைவெளி கொடுத்து அந்த இடைவெளியை அன்பு பாலத்தால் இணைத்தால் தான் உறவு நிலைக்கும். உரிமைக்கு எல்லை உண்டு ஆனால் அன்புக்கு எல்லை இல்லை. எனவே உறவுகளிடம் உரிமை என்ற பெயரில் எல்லை மீறாமல் வலுவான அன்பு பாலத்தை பலப்படுத்தினால்மட்டுமே உறவுகள் நிலைக்கும் வாழ்க்கை சிறக்கும்.

VK

No comments: