Wednesday, March 2, 2022

#Victory King: மனதை ஒருமுகப்படுத்துவோமே!

Victory King's Status 1049

வாழ்க்கையை வெறுத்து விஷமருந்தி உயிரை விட நினைப்பவர்கள் பிழைத்து விடுகிறார்கள். நோயிலிருந்து விடுபட்டு உயிர்வாழ துடிப்பவர்கள் மருந்துக்கு கட்டுப்படாமல் இறந்துவிடுகிறார்கள். எனவே என்ன எப்பொழுது நடக்கும் என்று நம்மால் கணிக்க முடியாத  வாழ்க்கையில் நம் மனதை ஒரு நிலைப்படுத்தி நடந்ததைப் பற்றியும் நடக்கப் போவதை பற்றியும் சிறிதும் கவலைப்படாமல் இன்றைய நிகழ்வில் முழுமையாக நாட்டத்தை  செலுத்தி மகிழ்ந்து வாழ கற்போமே! 

VK

No comments: