Victory King's Status 1052
பணத்தினால் எதையும் சாதிக்க முடியும் என்று எண்ணுபவர்கள் ஒரு நிலையில் தன் பண்பை இழந்து மற்றவர்களின் அன்பை இழந்து தங்கள் தோல்வியை ஏற்றுக் கொள்ளாத மனம் தங்கள் வாழ்க்கையையே பொய்யாக்கி கொள்ளும் நிலை வந்துவிடுகிறது. எனவே பணத்தால் எதனையும் சாதித்து விடலாம் என்ற எண்ணத்தை விடுத்து நல்ல மனமுடன் கூடிய பண்பான வாழ்க்கையினால்தான் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்வோமே!
VK
No comments:
Post a Comment