Victory King's Status 1069
சாவின் விளிம்பில் இருப்பவர்களை கூட காப்பாற்றிவிடலாம். ஆனால் ஆணவத்தின் உச்சியில் இருப்பவர்களை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது. பாம்பாட்டிக்கு பாம்பினால் தான் சாவு என்றாலும் அவன் மட்டும்தான் சாவான். ஆனால் ஆணவத்தினால் அராஜகம் செய்பவர்களின் பாவச்செயல் அவனை அழிப்பதோடு மட்டுமல்லாமல் அவன் சந்ததியினரையும் சேர்த்து அழித்து விடும். தன் சந்ததியினர் நல் வாழ்வை மனதில் கொண்டாவது திருந்தி வாழ முயற்சிக்கலாமே!
VK
No comments:
Post a Comment