Victory King's Status 1022
ஒருவர் உள்ளத்தில் சிறிதளவாவது ஈரம் இருந்தால்தான் அவர்கள் நாவிலிருந்து இன்சொல்லும் மனதில் நயவஞ்சகமற்ற எண்ணங்களும் தோன்றும். கல்மனம் உள்ளவர்கள் அடுத்தவர் நெஞ்சைப் பிளந்து அதிலும் ஆனந்தம் கொள்ளும் அரக்கர்களாகத்தான் இருப்பார்கள். நாம் மனிதர்களாக இருக்க நம் மனதை பக்குவப்படுத்துமே!
VK
No comments:
Post a Comment