Victory King's Status 1021
நாம் ஒருவருக்கு உதவி செய்யும் பொழுது அது ஒரு நல்லவருக்கு உரிய நேரத்தில் கிடைக்கப்பெற்று பயன் அடைந்தால் அதில் நமக்கு ஓர் ஆத்ம திருப்தி ஏற்படும். அதுவே ஒரு இறக்கமற்றவருக்கு சென்றடைந்தால் அவரின் இருமாப்பு மேலும் அதிகமாகி அது நமக்கே தீவினையாகத்தான் முடியும். எனவே உதவி என்றாலும் உற்றுநோக்கி செய்வோமே!
VK
No comments:
Post a Comment