Victory King's Status 1023
கிடைப்பதற்கரிய ஆறாவது அறிவை பெற்ற மனிதனுக்கு இணை மனிதன்தான். எனவே பிறரை துன்புறுத்தல் பிறர் பொருளை அபகரித்தல் பிறர் வாழ்க்கை சுதந்திரத்தை அழி த்தல் போன்ற கொடூர செயல்களை விடுத்து மனித பண்பிற்கு ஏற்ற பிறரிடம் அன்பு காட்டுதல் அடுத்தவர்களுக்கு நன்மை செய்ய முடியாவிட்டாலும் கெடுதல் செய்தலும் நினைத்தலும். இல்லாதிருத்தல் மனித நேயத்தோடு வாழ்தல் போன்ற நற்பண்புகளுடன் வாழ்ந்து நம் பிறப்பின் பெருமையைக் காப்பாற்ற வேண்டும். நமக்குக் கிடைக்கபெற்ற பணமும் பட்டமும் மட்டும் நம்மை மனிதன் ஆக்காது என்பதை உணர்ந்து செயல்படுவோமே!
VK
No comments:
Post a Comment