Thursday, February 10, 2022

#Victory King: சந்ததிக்கான சொத்து!

 Victory King's Status 1029

நமக்கு பிடித்த வாழ்க்கையை நாம் அறநெறியுடனும், எவர் குடும்பத்தையும் அழித்து  பாவமூட்டைகளை சேர்க்காமலும் வாழ்ந்தாலே நம் சந்ததியினர் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும். அதுதான் நாம் நம் சந்ததியினருக்கு சேர்த்து வைக்கும் மிகப்பெரிய சொத்து. நம் சந்ததியினர் நல்வாழ்விற்க்கு நம் வாழ்க்கை ஓர் முன்னுதாரணமாக இருக்கட்டுமே!

VK

No comments: