Tuesday, February 15, 2022

#Victory King: துவண்டோருக்கு உதவ!

Victory King's Status 1034

மற்றவர்களுக்கு பணம் பொருள் கொடுத்து உதவுவது மட்டும் உதவி அல்ல. மற்றவர்கள் நலிந்திருக்கும்பொழுது நயமாக நாலு வார்த்தை பேசி அவர்களுக்கு ஆறுதல் கூறி அரவணைத்தாலே போதும். அதுவே ஒரு பேருதவியாக இருக்கும். . நல்ல இதயம் மட்டும் இருந்தாலே போதும் உதவிக்கரங்கள் தானாகவே நீளும் துவண்டோரை தூக்கி நிறுத்த!

VK

No comments: