Victory King's Status 1038 பூத்து குலுங்கினால் தான் பூஞ்செடிகளுக்கு அழகு.அதுபோல் உறவுகளோடு கூடி மகிழ்ந்தால்தான் குடும்பத்திற்கு அழகு. அதை விடுத்து வெட்டிவிட்ட உறவுகளோடு பறவைகள் கூட அண்டாத பட்டமரம்போல் வாழும் வாழ்க்கை ஒரு சூன்யமே.
VK
Post a Comment
No comments:
Post a Comment