Victory King's Status 1026
மற்றவர்களைப் பார்த்து நாம் நம் சுயத்தை இழந்தால் நம் சந்ததியினர்கள் கூட நம்மை மதிக்க மாட்டார்கள். அவர்களை இந்நிலைக்கு ஆளாக்கிய பாவமும் நமக்குத்தான் வந்துதடையும். எனவே நாம் நாமாகவே இருந்து நம் கவுரவத்தையும் காப்பாற்றி, நம் சந்ததியினரையும் நல்வழிப்படுத்தி வழி நடத்துவோமே. பெரியவர்களாகிய நாம் பெரியவர்களாகவே இருந்து நம்மை பெருமைபடுத்திக்கொள்வோமே!
VK
No comments:
Post a Comment