Victory King's Status 1035
நம் நல்ல எண்ணங்களும், நற்செயல்களும்தான் நம் வாழ்க்கையின் வளர்ச்சிக்கு நாம்இடும் உரமாகும். அதுபோல் நாம் செய்யும் தீவினைகளும் அடுத்தவர்களுக்கு செய்யும் துரோகங்களும் நமக்கு நாமே எடுத்துக் கொள்ளும் மெதுவான விஷம்(slow poison). இது நமக்கே தெரியாமல் நம்மை அணுஅணுவாக உருக்கி ஒரு நிலையில் நம்மை அழித்துவிடும். நம் வாழ்க்கை நம் கையில்தான் என்ற உண்மையை உணர்ந்து செயல்படுவோமே!
VK
No comments:
Post a Comment