Victory King's Status 1024
காலம் நம் கையில் எண்ணம் நம் மனதில் முயற்சி நம் செயலில் இவை மூன்றையும் நாம் விவேகத்துடனும் நேர்மறையுடனும் பயன்படுத்துவோமேயானால் வெற்றி என்பது நம் கண்முன்னே. முயன்றால் நம் வாழ்க்கை ஒளிமயமே!
VK
Post a Comment
No comments:
Post a Comment