Victory King's Status 1019
நாம் மற்றவர்களிடம் பேசும்பொழுது எதிராளியின் ஏற்பு சக்தியை மனதில்கொண்டு பேச வேண்டும். நமக்குத் தெரிந்த விஷயங்களை எல்லாம் அனைவரிடத்தும் பேசினால் அது விழலுக்கு இறைத்த நீர் போலதான். அதுபோல நாம் ஒருவரிடம் பேச வேண்டும் என்று மனதில் தோன்றினால் உடனே அவர்களிடம் பேசிவிட வேண்டும். காலம் தாழ்த்தினால் அவர்களிடம் ஒரு வேளை பேச முடியாத ஒரு நிலை வந்து விட்டால் அந்த குற்ற உணர்வு நம் மனதை விட்டு அகலாது நம்மை வருத்திக் கொண்டே இருக்கும். சிந்திப்போமே!
VK
No comments:
Post a Comment