Thursday, January 13, 2022

#Victory King: பொங்கல் வாழ்த்து!

 

 உள்ளத்தில் அன்பு பொங்கிட
ஒருவருக்கொருவர்
பரஸ்பரம் பாசம் பெருகிட
நம் இல்லங்கள்
அனைத்தும் செழித்திட
உழைத்து உண்போம் என
மனதில் உறுதி பூண்டு
சர்க்கரைப் பொங்கல் இட்டு
சூரிய பகவானை நம் இல்லத்துக்கு
அழைத்து வணங்கி
அனைவரும் அருள் பெறுவோமே!
அனைவருக்கும் இனிய
பொங்கல் வாழ்த்துகள்!
- VK

 

 




No comments: