Victory King's Status - 1001
நம் பேராசை, அகங்காரம், பகைமை மற்றவர்களுக்கு செய்யும் துரோகம் இதுபோன்ற தவறான குணங்களின் விளைவுகள் விஸ்வரூபம் எடுத்து நம்மையேதான் வந்தடையும். இதுதான் காலம் நமக்குப் புகட்டும் பாடம்.
(VK)
Post a Comment
No comments:
Post a Comment