Victory King's Status 1009
நமக்குள் லட்சியம் ஒன்று இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். ஜெயிக்க வேண்டும் என்ற சிந்தனை நமக்குள் வந்துவிட்டாலே பொறுப்பு என்பது நமக்கு தானாகவே வந்துவிடும். நமக்கு பொறுப்பு வந்துவிட்டாலே வாழ்க்கையில் வெற்றி பெறுவது நிச்சயம்.
VK
No comments:
Post a Comment