Saturday, January 22, 2022

#Victory King : நல்வாழ்க்கை மந்திரம்!

 Victory King's Status 1011

அடுத்தவனை அழித்து ஆனந்தமாய் வாழும் இதுதான் இன்ப வாழ்க்கை என்று எண்ணி பூரிப்படையும் சுயநலவாதிகளின் நிலை எந்த நிமிடத்திலும் அதுவே அவர்களுக்கு கழுத்தை நெரிக்கும் எமனாகத்தான் வரும் என்பதை உணர்ந்தால் மட்டுமே உண்டு நல்வாழ்வு அத்தகையோருக்கு.

VK

No comments: