Monday, January 17, 2022

#Victory King : பச்சோந்தி வாழ்க்கை!

Victory King's Status 1006

பூத்து குலுங்கினாலே பறித்து விடுவார்கள் என்று பூச்செடிகள் ஒரு நாளும்   பூக்காமல் இருந்தது இல்லை. ஆனால் சில மனிதர்கள் தான் பலபேருக்காக பல நேரங்களில் பச்சோந்தி வேஷம் போட்டு கொண்டு தங்கள் நிலையை மாற்றிக்கொண்டு ஊரை ஏமாற்றுகிறார்கள். இயற்கையை பார்த்தாவது கற்றுக்கொள்வோமே!

VK

No comments: