Victory King's Status - 1000
'ஆயிரக்கணக்கான கொடிய பாம்புகள் சுற்றியிருந்தாலும் சந்தன மரம் தனது வாசனையை இழந்ததில்லை' என்று கிருஷ்ண பரமாத்மா சொல்லியிருப்பதைப் போல் நாம் நற்பண்புகளுடன் நாம் நாமாகவே இருந்து வாழ்ந்தால் நம்மைச் சுற்றி எத்தனைத் தீமைகள் இருந்தாலும் எந்த தீய சக்தியும் நம்மைத் தாக்காது.
Victory King (VK)
No comments:
Post a Comment