Monday, January 24, 2022

#Victory King : நியாயங்களும், தர்மங்களும்!

 Victory King's Status 1013

நமக்கு எது நியாயமோ அதனையே தன் கருத்து என்று அடுத்தவர்களுக்கு கூறும் அறிவுரைகள் எல்லாம் நம்முடைய சுயநலம்தான். நாம் கூறும் கருத்து அது அனைவருக்கும் நியாயமானதாக இருக்க வேண்டும் அத்துடன் நமக்கு அந்த கருத்தை சொல்வதற்கு தகுதியும் இருக்க வேண்டும். நம் சுயநலத்தால் அது மற்றவர்கள் மனம் புண்படாத வண்ணமும் இருக்க வேண்டும்.

VK

No comments: