Victory King's Status 1008
நமக்கு உதவிய வரை ஒருபோதும் நாம் மறக்கலாகாது.
நம்மேல் அன்பு கொண்டவரை ஒருபோதும் வெறுக்கலாகாது.
நம்மை நம்பியவரை ஒருபோதும் ஏமாற்றலாகாது.
நாம் பண்புடன் வாழ இதுவே தாரக மந்திரமாகும்.
VK
Post a Comment
No comments:
Post a Comment